தற்போதைய செய்திகள்

விஜய்க்கு ஜோடியான குஷியில்... ராஷ்மிகா போட்ட துள்ளல் ட்வீட்
8 April 2022 4:11 AM GMT

விஜய்க்கு ஜோடியான குஷியில்... ராஷ்மிகா போட்ட "துள்ளல்" ட்வீட்

தளபதி 66 படத்தில் நடிப்பதன் மூலம் நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக நடிகை ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து நடிப்பதும், நடனமாடப்போவதும் மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் இணைவது மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ள இயக்குனர் வம்சி, படப்பூஜை வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

பீஸ்ட்-யின் புதிய அப்டேட் - Beast Mode-ல் காத்திருக்கும் ரசிகர்கள்
8 April 2022 3:57 AM GMT

பீஸ்ட்-யின் புதிய அப்டேட் - Beast Mode-ல் காத்திருக்கும் ரசிகர்கள்

பீஸ்ட் படத்தின் 3வது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பெற்ற மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியீடு
8 April 2022 3:44 AM GMT

பெற்ற மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெற்ற மகனை, தந்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிய வகை ரத்தம் கண்டுபிடிப்பு... உலகிலேயே 50 பேரிடம் மட்டுமே காணப்படும் அபூர்வம்
8 April 2022 3:24 AM GMT

இந்தியாவில் "புதிய வகை ரத்தம்" கண்டுபிடிப்பு... உலகிலேயே 50 பேரிடம் மட்டுமே காணப்படும் அபூர்வம்

இந்தியாவில் புதிதாக Ael என்ற ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. உலகில் மிக அரிதாக காணப்படும் ரத்த வகைகளுள் ஒன்றான இந்த வகை ரத்தம் குறித்து தற்போது பார்க்கலாம்.

இலங்கையிலிருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடிக்கு வருகை
8 April 2022 2:29 AM GMT

இலங்கையிலிருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடிக்கு வருகை

இலங்கை தமிழர்கள் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
7 April 2022 6:30 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

(07/04/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
7 April 2022 3:55 PM GMT

(07/04/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(07/04/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-04-2022)
7 April 2022 1:53 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-04-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-04-2022)

மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை
7 April 2022 12:38 PM GMT

மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை

மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை

#Breaking || இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் - ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய முதல்வர்
7 April 2022 11:59 AM GMT

#Breaking || "இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும்" - ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய முதல்வர்

#Breaking || "இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும்" - ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய முதல்வர்

லூலூ மார்ட் எப்படி இருக்கும்?
7 April 2022 10:08 AM GMT

லூலூ மார்ட் எப்படி இருக்கும்?

அபுதாபியை தலைமையகமாக கொண்ட லூலு குழுமம், 2000ம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலியினால் தொடங்கப்பட்டு, தற்போது ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது...

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
7 April 2022 8:00 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2022) | 1 PM Headlines | Thanthi TV